ஓம் ஸ்ரீசீனிவாச பெருமாள் தேவஸ்தானம்

மிகவும் பழமைவாய்ந்த தற்போது முழு தேவஸ்தாமும் புதுக்கப்பட்டு, மஹா சம்பரஷணம் நடைபெற்ற உள்ள அருள்மிகு ஸ்ரீதென்கலை ஸ்ரீசினிவாச பெருமாள் கோயில், தென் இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் , முத்தியால்பேட்டை என்னும் தலத்தில் அமைந்துள்ளது.

தேவஸ்தானத்தின் அம்சங்கள்

திருக்கோயில் அமைப்பு, விழாக்கள், வரலாறு மற்றும் சீரமைப்பு