ப்ரும்மோத்ஸவம்

இத் திருத்தலத்தில் வருடம் தோறும் தை மாத ப்ரும்மோத்ஸவ விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. அவ்வண்னம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் 10 நாட்கள் ஒவ்வொரு வாகனங்களில் விதியுலா வருகின்றார்.

அவ்விழாக்களின் விபரம்

வ.எண் காலை இரவு
1 திருமஞ்சனம் அனுக்ஞை - மிருத்ஸங்கிரஹணம் ,வாஸ்துசாந்தி - வேத ப்ரபந்த தொடக்கம்
2 த்வஜா ரோகணம் (கொடியேற்றம்) ஹம்ஸவாகனம்
ஹோமம் - பூர்ணஹீதி, தீபாராதனை சாற்றுமறை
3 ஹோமம் திருமஞ்சனம் சூரிய ப்ரபை
ஹோமம் - பூர்ணஹீதி, தீபாராதனை சாற்றுமறை
4 ஹோமம் திருமஞ்சனம் சேஷ வாகனம்
ஹோமம் - பூர்ணஹீதி, தீபாராதனை சாற்றுமறை
5 ஹோமம் திருமஞ்சனம் தங்க கருடசேவை
ஹோமம் - பூர்ணஹீதி, தீபாராதனை சாற்றுமறை
6 ஹோமம் திருமஞ்சனம் ஹனுமந்த வாகனம்
ஹோமம் - பூர்ணஹீதி, தீபாராதனை சாற்றுமறை
7 ஹோமம் திருமஞ்சனம் யானை வாகனம்
ஹோமம் - பூர்ணஹீதி, தீபாராதனை சாற்றுமறை
8 ஹோமம் திருமஞ்சனம் சூர்ணோத்ஸவம் முத்துப்பல்லக்கு
ஹோமம் - பூர்ணஹீதி, தீபாராதனை சாற்றுமறை
9 வெண்ணெய்த்தாழி திருக்கோலம்
ஹோமம் திருமஞ்சனம்
குதிரை (அஸ்வ) வாகனம் (வேடுபரி)
ஹோமம் - பூர்ணஹீதி, தீபாராதனை சாற்றுமறை
10 திருத்தேர்
தீர்த்தவாரி
புஷ்பயாகம் - த்வாதசாராதனம்
ஸப்தாவரணம் த்வஜாவரோஹணம்
(கொடியிறக்கம்)
மஹாகும்ப ப்ரோஷ்ணம் சாற்றுமறை.

தென்கலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்

  • அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா
  • நிகரில் புகழாய் உலக மூன்றுடையாய் என்னை ஆன்வானே
  • நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
  • புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!
  • ஆலமாமரத்தின் இலைமேல் ஒருபாலகனாய்
  • ஞாலமேழமுண்டான் அரங்கத்தரவின்ணையான்
  • கோல மாமணியாரமும் முத்துத்தாம்மும் முடிவில்லைதோரெழில்
  • நீலமேனி ஐயோ நிறை கொண்டதென் நெஞ்சினையே!
  • சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன்கீண்டுகந்த
  • சங்கம் இடத்தானை தழலாழி வல்த்தானை
  • செங்கமலத்து அயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
  • அங்கமலக்கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே!