திருப்பணி மதிப்பீடுகள்
இத்திருக்கோயில் முன்பு செய்யப்பட்ட குடமுழுக்கு ஆண்டு 8-2-1985, அதன் பின் இவ்ஆலயம் சீர் அமைக்கப்படாமல், மிகவும் பாழடைந்து இருந்தமையால், இவ்ஆலயத்தினை சீர் செய்து மற்றும் புதிய இராஜகோபுரம், புதிய வாகனங்கள், இருக்கும் ஒவ்வொரு மூலவர் மற்றும் பரிவார மூர்த்தி சன்னதிகள் முழுவதுமாக சீர் அமைத்தல் என்று தீர்மானிக்கப்பட்டு, 22-08-2012 அன்று இராஜகோபுர அடிக்கல் செய்யப்பட்டது. இத்திருப்பணி புதுச்சேரி இந்து அறநிலைத்துறை நிர்வாக ஆணையர் ஒப்புதல் மூலமாக திருப்பணி மதிப்பீடு செலவுகள் கீழ் கண்ட அட்டவனையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
| வ.எண் | திருப்பணி விபரம் | மதிப்பிடு (லட்சம்) | தற்போதைய திருப்பணி நிலவரம் |
|---|---|---|---|
| 1 | இராஜகோபுரத்திற்க்கும் , ஸ்ரீநினிவாசப் பெருமாள் சன்னதிக்கும் இடையிலான மண்டபம் | 42 | மண்டபம் முடிந்து சித்தரங்கள் எழுதபட்டுள்ளது |
| 2 | ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னதி | 42 | புதிய சன்னதி கட்டி கும்பாபிஷேகம் 12.2.2016 அன்று இனிதே நடைபெற்றது |
| 3 | ஸ்ரீ அலர்மேல்மங்கைத் தாயார் சன்னதி | 17 | வேலை முடிந்துவிட்டது புதிய சன்னதி கட்டி கும்பாபிஷேகம் 12.2.2016 அன்று இனிதே நடைபெற்றது |
| 4 | ஸ்ரீரங்கநாதர் சன்னதி | 24 | வேலை முடிந்துவிட்டது புதிய சன்னதி கட்டி கும்பாபிஷேகம் 12.2.2016 அன்று இனிதே நடைபெற்றது |
| 5 | ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சன்னதி | 20 | வேலை முடிந்துவிட்டது புதிய சன்னதி கட்டி கும்பாபிஷேகம் 12.2.2016 அன்று இனிதே நடைபெற்றது |
| 6 | ஸ்ரீராமர் சன்னதி | 20 | புதிய சன்னதி கட்டி கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது |
| 7 | ஸ்ரீ ஆண்டாள் சன்னதி | 16 | புதிய சன்னதி கட்டி கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது |
| 8 | ஸ்ரீஆஞ்சனேயர் சன்னதி | 5 | புதிய சன்னதி கட்டி கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது |
| 9 | உற்சவர் சன்னதி | 13 | வேலை முடிந்துவிட்டது புதிய சன்னதி கட்டி கும்பாபிஷேகம் 12.2.2016 அன்று இனிதே நடைபெற்றது |
| 10 | ஆழ்வார் சன்னதி | 12 | புதிய சன்னதி கட்டி கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது |
| 11 | மணவாள மாமுனிகள் சன்னதி | 15 | புதிய சன்னதி கட்டி கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது |
| 12 | புதிய மடபள்ளி | 12 | வேலை முடிந்துவிட்டது கும்பாபிஷேகம் 12.2.2016 அன்று இனிதே நடைபெற்றது |
| 13 | ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதி | 8 | புதிய சன்னதி கட்டி கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது |
| 14 | பின்புற இராஜகோபுர வாயில் | 23 | புதிய சன்னதி கட்டி கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது |
| 15 | பிரதான கதவு | 16 | வேலை முடிந்து விட்டது |
| 16 | சுற்றுபுற மதில் | 8 | வேலை முடிந்துவிட்டது கும்பாபிஷேகம் 12.2.2016 அன்று இனிதே நடைபெற்றது |
| 17 | பின்புற வாயில் கதவு | 5 | வேலை முடிந்து விட்டது |
| 18 | இராஜகோபுர மற்றும் கலசம் | 44 | வேலை முடிந்துவிட்டது கும்பாபிஷேகம் 12.2.2016 அன்று இனிதே நடைபெற்றது |
| 19 | கருங்கல் தரை, மற்றும் மழைநீர் வடிகால் வசதி | 10 | வேலை முடிந்து விட்டது |
| 20 | கொடிமரம் | 3 | வேலை முடிந்துவிட்டது கும்பாபிஷேகம் 12.2.2016 அன்று இனிதே நடைபெற்றது |
| 21 | மின் விளக்கு ௐயரிங் வசதி | 5 | வேலை முடிந்து விட்டது |