நித்திய பூஜைகள்
இத்திருத்தலத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றது.
| வ.எண் | பூஜை | நேரம் | உபயதாரர் |
|---|---|---|---|
| 1 | காலைசந்தி | 8:00 மணி | திருக்கோயில் |
| 2 | உச்சிகாலம் | 12:00 மணி | திருக்கோயில் |
| 3 | சாயரட்சை | 6 மணி | திருக்கோயில் |
| 4 | அர்த்தசாமம் | 9:10 மணிக்கு மேல் | திருக்கோயில் |
காலை 6 மணிமுதல் 12 மணிவரை மற்றும்
மாலை 4 மணிமுதல் 9 மணிவரை நடைதிறந்திருக்கும்
மாதத் திருநட்சத்திர சிறப்பு வழிபாட்டு - நாட்கள்
| வ.எண் | பெருமாள்/ஆழ்வார்கள்/ மாமுனி/இராமனுஜர் | நட்சத்திரம் |
|---|---|---|
| 1 | ஸ்ரீநிவாசப் பெருமாள் | திருவோணம் |
| 2 | ஸ்ரீஅலர்மேல் மங்கைத்தாயார் | உத்திரம் |
| 3 | ஸ்ரீசக்கரத்தாழ்வார் | சித்திரை |
| 4 | ஸ்ரீநரசிம்மர் | சுவாதி |
| 5 | ஸ்ரீஆண்டாள | பூரம் |
| 6 | ஸ்ரீகருடாழ்வார் | சுவாதி |
| 7 | ஸ்ரீஆஞ்சனேயர் | மூலம் |
| 8 | ஸ்ரீவிஷ்வக்ஸேனர் | பூராடம் |
| 9 | ஸ்ரீநம்மாழ்வார் | விசாகம் |
| 10 | ஸ்ரீதிருமங்கையாழ்வார் | கார்த்திகை |
| 11 | ஸ்ரீராமானுஜர் | திருவாரிரை |
| 12 | ஸ்ரீமணவாள மாமுனிகள் | மூலம் |
வாரச்சிறப்பு வழிபாட்டு நாட்கள்
| வ.எண் | சுவாமி | கிழமை |
|---|---|---|
| 1 | ஸ்ரீநிவாசப் பெருமாள் | சனிக்கிழமை |
| 2 | ஸ்ரீஅலர்மேல் மங்கைத்தாயார் | வெள்ளிக்கிழமை |
| 3 | ஸ்ரீசக்கரத்தாழ்வார் | சனிக்கிழமை |
| 4 | ஸ்ரீநரசிம்மர் | செவ்வாய்க்கிழமை |
| 5 | ஸ்ரீஆஞ்சனேயர் | வியாழன் , சனிக்கிழமை |